திருச்சியில் இன்று (16.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
Business trichy

திருச்சியில் இன்று (16.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 16ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

MDMK

1வது வார்டு சாலை ரோடு ஆனந்தா அவென்யூ, 4வது வார்டு அகிலாண்டேஸ்வரி நகர், 10வது வார்டு அலிகான் பள்ளிவாசல், 12வது வார்டு ஜீவா நகர், காந்தி தெரு, 21வது வார்டு வடக்கு பிள்ளையார் கோயில் தெரு, தெற்கு பிள்ளையார் கோயில் தெரு, 26வது வார்டு ஆலம்தெரு, காஜாபேட்டை அங்கன்வாடி மையங்கள்,27வது வார்டு செந்தண்ணீர்புரம், 29வது வார்டு காந்தி தெரு, ரயில் நகர், ஜெகநாதபுரம் அங்கன்வாடி மையம், 30வது வார்டு மாரியம்மன் கோயில் தெரு, மூகாம்பிகை நகர், 35வது ஜே.கே.நகர் தண்ணீர் தொட்டி, 41வது வார்டு இபி காலனி, ராஜராஜன் நகர், 43வது வார்டு மாரியம்மன் கோயில் கல்லுக்குழி, 44வது வார்டு ரயில்வே நிலையம் தண்ணீர் தொட்டி, ராக்கின்ஸ் ரோடு, 50வது வார்டு குத்பிஷா நகர், அண்ணாநகர், 55வது வார்டு குறத்தெரு, பாளையம் பஜார், 60வது வார்டு பாண்டமங்கலம், 63வது வார்டு கண்ணாகுடி, 65வது வார்டு நேதாஜி நகர், கக்கன் காலனி.

Kavi furniture

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.