பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

0
Business trichy

பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் !

திருச்சி திருவானைக்கோவில் அருகேயிருந்த பள்ளிவாசல் சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த பகுதியில் கூடிய பல பெரிய நிறுவனங்களை இடிக்காமல் விட்டனர். இதை கலெக்டர் ஆய்வு செய்து அந்த பெரிய கடைகளிலை எடுக்க உத்தரவிட்டார்.

MDMK

 

Kavi furniture

அதே சமயத்தில் பள்ளிவாசலை குறிப்பிட்ட இடத்திற்கு அதிகமாக எடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் திருச்சி மாவட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.