திருச்சியில் பாதிரியார் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்:

0
Business trichy

திருச்சியில் பாதிரியார் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்:

MDMK

திருச்சியை சேர்ந்த பாதிரியார் ஸ்டேசன்சாமி (83).  கடந்த 85 ஆண்டுகளாக ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகள் நலனுக்கும், உரிமைக்கும் போராடியவர். இவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பாதிரியார் மீது தொடுத்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் மற்றும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட அவைத்தலைவர் ஆண்ட்ரூஸ்,  பொருளாளர் ஆண்டனி, மகளரணி செயலாளர் சேசுராணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.