திறந்தவெளி கழிப்பிடம் ஆலோசனை ,ஆட்சேபணை தெரிவிக்கலாம் :

0
Business trichy

திறந்தவெளி கழிப்பிடம் ஆலோசனை ,ஆட்சேபணை தெரிவிக்கலாம் :

MDMK

திருச்சியில் வசிக்கும் அனைத்து மக்களும் 100 சதவீதம் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர், திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவது இல்லை என்று, தூய்மை இந்தியா 2021ல்  மாநகராட்சியில் திறந்த வெளி கழிப்பிடம் முற்றிலும் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடுவதற்கான ஒப்புதல் கடந்த 9ம் தேதி வழங்கியது.

தூய்மை இந்தியா 2021ல்  மாநகராட்சியில் திறந்த வெளி கழிப்பிடம் முற்றிலும் இல்லை என்ற தகுதி பெற பொதுமக்களிடம் ஆலோசனை மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால் அதனை 15 நாட்களுக்குள் திருச்சி மாநகர ஆணையருக்கு கடிதம் அல்லது commr.trichy@tn.gov.in.  என்ற மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.