வருமான வரித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்:

0
Business trichy

வருமான வரித்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்:

MDMK

திருச்சியில் நேற்று (15.10.2020) வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  பணி உயர்வு வழங்காமல் இருத்தல், மற்றும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போரட்டம்  நடைபெற்றது.  இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வருமான வரி இணை ஆணையர், சுரேந்திரநாத் தலைமை வகித்தார்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.