திருச்சியில் (17.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

0
Business trichy

திருச்சியில் (17.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:

MDMK

திருச்சி தென்னூர் பகுதியில் நாளை (17/10/2020)  மின்சார மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால்  காலை 9 மணி முதல் மாலை4 மணி வரை குத்பிஷா நகர், ஜெனரல் பஜார், உழவர் சந்தை, பென்ஷனர் தெரு, அண்ணா நகர், 4வது கிராஸ், 6வது கிராஸ், உறையூர், காமாட்சியம்மன் கோயில், காளையன் தெரு, குழுமணி ரோடு மீன்மார்க்கெட், பொன்னகர் ஜெயநகர், ஜெஆர்எஸ் நகர், ராமசந்திராநகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.