திருச்சியில் இன்று (15.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

0
Business trichy

திருச்சியில் இன்று (15.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்:

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 15ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

web designer

திருச்சி மாநகராட்சி 3வது வார்டு காந்தி ரோடு,  4வது வார்டு மொட்டை கோபுரம், 13வது வார்டு அரபிக்குளம் படிப்பகம், 15வது வார்டு சத்தியமூர்த்தி நகர், செல்வ விநாயகர் கோயில் தெரு,  18வது வார்டு வலையல்காரத்தெரு, நடுகுஜிலித்தெரு, 25வது வார்டு துரைசாமிபுரம் அங்கன்வாடி மையம், கீழப்புதூர் அங்கன்வாடி மையம், 27 வது வார்டு சங்கிலியாண்டபுரம் நகர் அங்கன்வாடி மையம், 36வது வார்டு பொன்மலைப்பட்டி மலையடிவாரம், பொன்னேஸ்வரி அம்மன் கோயில், 38வது வார்டு ஐயர் தோட்டம், 40வது வார்டு வனஸ்பதி தனியார் நிறுவனம், எடமலைப்பட்டிபுதூர், 42வது வார்டு காஜாமலை அல்சாதிக் மெட்ரிக் பள்ளி, 44வது வார்டு சேவாசங்கம் பள்ளி, கீழத்தெரு,  49வது வார்டு சின்னசாமி நகர், இதாயத் நகர்,நெல்சன் ரோடு, நேதாஜி தெரு, 53வது வார்டு கொடாப்பு அங்கன்வாடி மையம், 56வது வார்டு வடவூர், 80 அடி ரோடு, 60வது வார்டு வெக்காளியம்மன் கோவில் நகர், 61வது வார்டு புகழ் நகர், அண்ணா நகர் அங்கன்வாடி மையம், 64வது வார்டு கலைஞர் காலனி, பகவதிபுரம்

loan point

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.