திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலுக்கு தமிழ் பெயரை பயன்படுத்துக. மாவட்ட ஆட்சியரிடம் மனு:

0
1 full

திருச்சி மலைக்கோட்டை நுழைவாயிலுக்கு தமிழ் பெயரை பயன்படுத்துக. மாவட்ட ஆட்சியரிடம் மனு:

திருச்சியை சேர்ந்த ஆர்.திருவேங்கடம், இவர் புது சுவாசம் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் சார்பாக திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாக விளங்கும் அந்த காலத்து மலைக்கோட்டை நுழைவு வாயில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் எதிரில் உள்ளது.

இது மன்னர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. தற்சமயம் மெயின்கார்டு கேட் என்றும் அழைப்பது உண்டு. இதற்கு மெயின்(தலை )கார்டு (அரண்) கேட்டு( வாயில்) என்று பெயர் தலை அரண்வாயில்

2 full

இந்த நுழைவு வாயில் வெளிப்புற தோற்றம் மிகத்தெளிவாக பொதுமக்களுக்கு தெரியுமாறும் அதில் வெள்ளையடித்து அழகு படுத்தி அதன்மேலே தூய தமிழில்
தலை அரண்வாயில் என்று எழுத வேண்டும் .அல்லது முதன்மை அரண் கதவு என்று எழுதப்படவேண்டும் அல்லது கோட்டைவாசல் என்ற பெயர் எழுத வேண்டும். என்று கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.