குடியிருப்பு பகுதியில் குவிந்துள்ள குப்பையால் நோய் தொற்று அபாயம்:

0
Business trichy

குடியிருப்பு பகுதியில் குவிந்துள்ள குப்பையால் நோய் தொற்று அபாயம்:

திருச்சி பாபு ரோடு பகுதியில்,  குப்பை தொட்டி இல்லாததால்  மக்கள் குப்பையை கீழே கொட்டி செல்கின்றன. குப்பைகளும் அள்ளாததால் குவிந்து கிடக்கின்றன.  தெரு நாய்கள் குப்பைகளை சாலையில் இழுத்து போடுகின்றது. இதனால் இந்த பகுதியில் துற்நாற்றம் வீசுகின்றது.

MDMK

Kavi furniture

மக்களுக்கு  நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இங்கு குப்பையாக இருப்பதால் அருகில் மது அருந்துவோர்  ஆண்கள் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  மாநகராட்சி குப்பையை அகற்றி தர வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.