கொரொனா பெருந்தொற்றால் உயிரிழந்த அஞ்சல் துறை ஊழியர்களுக்கு அஞ்சலி

கொரொனா பெருந்தொற்றால் உயிரிழந்த அஞ்சல் துறை ஊழியர்களுக்கு அஞ்சலி
தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் கொரொனா பெருந்தொற்றால் உயிரிழந்த அஞ்சல் துறை ஊழியர்களுக்கு
மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் கோவிந்தராஜன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் அஞ்சல் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
