திருச்சியில் நாளை குடிநீர் நிறுத்தப்பகுதிகள்:

0
1 full

திருச்சியில் நாளை குடிநீர் நிறுத்தப்பகுதிகள்:

ஸ்ரீரங்கம், சஞ்சீவி நகர், தேவதானம், அரியமங்கலம் கிராமம், ஜெயநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட விறகுபேட்டை, மஹாலட்சுமி நகர், நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்ப நகர், ரயில் நகர், செந்தண்ணீர்ப்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜே.கே.நகர், மேலகல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலையப்பகுதி, காமராஜ் நகர், செம்பட்டு, காஜா நகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல் நகர், ஆனந்த நகர், சத்யவானி முத்து நகர், அய்யப்ப நகர், கோஅபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமா நகர், சிவா நகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதி நகர், புத்தூர் பகுதி, எ.புதூர், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப்பட்டி போன்ற பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது. இத்தகவலை மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

3 half

Leave A Reply

Your email address will not be published.