திருச்சியில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு

0
Business trichy

திருச்சியில் கருணாஸ் மீது வழக்குப்பதிவு

MDMK

திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முக்குலத்தோர் புலிப்படையின் போர்டு மற்றும் பேனரை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதபடுத்தினர்.  நேற்று முன்தினம் திருச்சிக்கு வருகை தந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் அந்த போர்டு மற்றும் பேனரை பார்வையிட்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு செய்தியாளர்களை சந்திந்து பேசினார்.

அப்போது அங்கு 100க்கும் மேற்பட்டோர் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுதொடர்பாக கொரோனோ தொற்று பரவும் அபாயம் உள்ள நிலையில் அதிகளவு கூட்டம் சேர்த்தாக கருணாஸ் உட்பட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

Pranav city

Leave A Reply

Your email address will not be published.