திருச்சியில் இன்று (14.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சியில் இன்று (14.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகராட்சி 2வது வார்டு அண்ணா நகர் வருதி நகர்,5வது வார்டு கீதாபுரம், 7வது வார்டு உக்கடை அரியமங்கலம்,11வது வார்டு மலைக்கோட்டை மருந்தகம், 17வது வார்டு பில்லுக்காரத்தெரு,19வது வார்டு ஜெயில்பேட்டை, 20வது வார்டு வரகனேரி மேட்டுத்தெரு பள்ளி, 29வது வார்டு மேல அம்பிகாபுரம் பாரதியார் தெரு, 30வது வார்டு பொன்மலை கணேசாபுரம் அங்கன்வாடி மையம்,37வது வார்டு இந்திரா நகர், 39வது வார்டு ராமச்சந்திரா நகர், 43வது வார்டு மன்னார்புரம் மாநகராட்சி பள்ளி, 46வது வார்டு பெரிய மிளகுபாறை, 48வது வார்டு பங்காளி தெரு அங்கன்வாடி மையம், 53வது வார்டு உய்யக்கொண்டான் திருமலை,53வது வார்டு மூவேந்தர் நகர், 59வது வார்டு பாளையம் பஜார், 63வது வார்டு எல்லைக்குடி
இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
