திருச்சியில் நாளை மின்நிறுத்த பகுதிகள்

0
Business trichy

 

MDMK

திருச்சியில் நாளை மின்நிறுத்த பகுதிகள்

திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் மின்சார மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் நாளை (15/10/2020) காலை 9.45 மணி முதல் மாலை4 மணி வரை மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு, மேற்கு,வடக்கு, தெற்கு சித்திரை, உத்தர வீதிகள், அடையவளஞ்சான் தெருக்கள், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், காவேரி நகர், கீதாபுரம், புஷ்பக் நகர், ரெங்க நகர், ராயர்தோப்பு, பெரியார் நகர், அம்மா மண்டபம் ரோடு, வீரேஸ்வரம்,  ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.