திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாட்டம்:

0
1

 

4

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரம் கொண்டாட்டம்:

நாடு முழுவதும் அக்.9 முதல் அக்.15வரை அஞ்சல் வாரம் கொண்டாடப்படும். திருச்சி தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் வாரத்தின் 5ம் நாளான நேற்று 10 காசு நாணயம், 1 ரூபாய் பணத்தாள்,  25 காசுகள் யோகா அஞ்சல் தலை என 20 ரூபாய் மதிப்பு கொண்ட சிறப்பு அஞ்சல் உறை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.  மேலும் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்தநாள் நி்றைவையொட்டி மகாத்மா காந்தி அஞ்சல் தலை மற்றும் படங்களை கொண்ட 75 ரூபாய் மதிப்பிலான புத்தக தொகுப்பும் வெளியிடப்பட்டன.  தொடர்ந்து கடந்த நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும்,  மூத்த வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகாரிகளும், வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.

3

Leave A Reply

Your email address will not be published.