திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தோல் பதினிடும் தொழிலாளர்கள் மனு:

0
Business trichy

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தோல் பதினிடும் தொழிலாளர்கள் மனு:

MDMK

திருச்சி செம்பட்டு பகுதியில் உள்ள எம்.கே.டி. தனியார் தோல் பதினிடும் தொழிற்சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது.  இங்கு பணிபுரியும் தோல் பதனிடும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இந்த தொழிற்சாலைக்கு சொந்தமான இடத்தில் சுமார் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் குடியிருக்கும் இடத்தை காலி செய்ய தொழிற்சாலை உத்தரவிட்டதால் தங்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் வழங்ககோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.