அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு:

0
Business trichy

திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சி அலகு புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது.

பதவியின் பெயர் –  அலுவலக உதவியாளர்

Kavi furniture

சம்பளம் – ரூ.15700-50000  என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம்  செய்யும் படிகளுடன்

வயது – 01.07.2020 அன்று 18வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம் தவிர) – 32 வயதிற்குள்

MDMK

மொத்த பணியிடங்கள் – 1

இடஒதுக்கீடு விவரங்கள்:

GT/OC BC BC(M) MBC/DNC SC SC(A)W/DW ST TOTAL
1 1

 

கல்வித்தகுதி – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் – 04.11.2020 பிற்பகல் 5.45 வரை

இப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவத்தினை https:tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.