திருச்சியல் பாலியல் பலாத்கார வழக்கில் எலக்ரீசியனுக்கு 7 ஆண்டு சிறை:

0
Business trichy

திருச்சியல் பாலியல் பலாத்கார வழக்கில் எலக்ரீசியனுக்கு 7 ஆண்டு சிறை:

web designer

திருச்சி உறையூரை சேர்ந்தவர் விஜயகுமார் (55).  எலக்ரீசியனாக பணிபுரியும் இவர் கடந்த மே மாதம் அது பகுதியை சேர்ந்த வாய் பேச முடியாத மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தடுக்க வந்த பெண்ணின் தாயையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த வழக்கு திருச்சி மேளா கோர்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று குற்றம்சாட்டப்பட்ட விஜயகுமாருக்கு 7 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.