திருச்சியில் இன்று (13.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சியில் இன்று (13.10.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்
திருச்சி மாநகராட்சி 1வது வார்டு செட்டியார் தோப்பு, 6வது வார்டு கிழக்கு 5-ஆம் பிரகாரம், 9வது வார்டு தெற்கு சிந்தாமணி, 14வது வார்டு கமலா நேரு நகர், 18வது வார்டு மன்னார்பிள்ளைத் தெரு, 24வது வார்டு காஜாபேட்டை அங்கன்வாடி மையம், 30வது வார்டு நாகம்மாள் வீதி, 34வது வார்டு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 35வது வார்டு குமரன் தெரு காமராஜ் நகர், 41வது வார்டு காலனி மெயின் ரோடு, 45வது வார்டு ஆர்எம்எஸ் காலனி வார்டு அலுவலகம், 48வது வார்டு ஜிஎம்.காலனி, 50வது வார்டு இனாம்தார்தோப்பு, 53வது வார்டு கீழத்தெரு அங்கன்வாடி மையம், 57வது வார்டு அண்ணாமலை நகர், 58வது வார்டு பஞ்சவர்ணேசுவர சுவாமி கோயில் தெரு, 62வது வார்டு பாரி நகர், 64வது வார்டு ஐஏஎஸ் நகர்.
இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
