நீட் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு:

நீட் எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு:

கொரோனா பாதிப்பு உள்ளானவர்கள் மற்றும் கொரோனா பாதிப்பு பகுதியில் இருந்ததால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு நாளை (14.10.2020) நடத்த சுப்ரீம் கோர்டு அனுமதி அளித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை அக்டோபர் 16ம் தேதி வெளியிடலாம் என உத்தரவில் தெரிவித்துள்ளது.
