திருச்சியிலிருந்து டெல்லிக்கு விமான சேவை: இண்டிகோ நிறுவனம்

0
Business trichy

திருச்சியிலிருந்து டெல்லிக்கு விமான சேவை: இண்டிகோ நிறுவனம்

web designer

திருச்சியிலிருந்து பெங்களூர் வழியாக புதுடெல்லிக்கு புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வருகிற 26ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த விமான சேவையின் சிறப்பு அம்சமாக திருச்சியிலிருந்து ஒரே விமானத்தில் புதுடெல்லிக்கு பயணம் செய்யலாம்.

இந்த விமானம் திருச்சியிலிருந்து இரவு 7.45மணிக்கு புறப்பட்டு பெங்களூரு விமான நிலையத்தை சென்றடைகிறது. அங்கிருந்து ½ மணி நேரம் கழித்து புறப்பட்டு நள்ளிரவு 12.45மணிக்கு புதுடெல்லியை சென்றடையும்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.