2020 இந்த ஆண்டு கல்லறை திருநாள் கிடையாது…ஏன் தெரியுமா ?

0
1

2020 இந்த ஆண்டு கல்லறை திருநாள் கிடையாது…ஏன் தெரியுமா ?

4

வருடா வருடம் நவம்பர் மாதம் 2 ம் தேதி நடைபெறும் “All Soul’s Day ” இந்த ஆண்டு நடை பெறாது. மேலப்புதூர் பெரிய கல்லறை அரசின் உத்திரவு படியும் , மாநகராட்சியின் உத்திரவுபடியும் , போலீஸின் உத்திரவு படியும் , கொரானா பரவலை தடைசெய்ய , அன்றைய தினம் கல்லறை பூட்டப்பட்டிருக்கும் .

 

கல்லறைக்கு போலிஸ் பந்தபஸ்து போட்டு யாரும் உள்ளே வருவது தடை செய்யப்படும் . ஆனால் மற்ற தினங்களில் வழக்கம் போல் கல்லறை திறந்திருக்கும் .எனவே நண்பர்கள் அன்றைய தினம் கல்லறைக்கு செல்லவேண்டாம் . அன்றைய தினம் தவிற பிற நாட்களில் ஜெபிக்க அனுமதி உண்டு.

3

Leave A Reply

Your email address will not be published.