ஆன்லைன் தேர்வு முறைகேட்டிற்கு ஆப்சென்ட்:  அண்ணா பல்கலைக்கழகம்

0
Business trichy

ஆன்லைன் தேர்வு முறைகேட்டிற்கு ஆப்சென்ட்:  அண்ணா பல்கலைக்கழகம்

MDMK

கொரோனா நோய் தொற்று காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் செப்.24 முதல் 29ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு ஏதும் நிகழாமல் இருப்பதற்காக  மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருந்தது. ஆன்லைனில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் கேமரா மூலம் கண்காணிப்பட்டனர். அதில் விதிமீறிலில் ஈடுபட்டோர்களுக்கு ஆப்சென்ட் போட முடிவு செய்துள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் அந்த தேர்வை அரியராக மீண்டும் எழுத வேண்டும் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இந்த வார இறுதியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.