திருச்சயில் பட்டாசு கடைக்கு  விண்ணப்பிக்கலாம்:

0
Business trichy

திருச்சயில் பட்டாசு கடைக்கு  விண்ணப்பிக்கலாம்:

MDMK

தீபாவளி பண்டிகை நவம்பர்-14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க, சில்லரை வணிகம் செய்ய, இருப்பு வைத்து கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணைதளம் மூலம் வெடிமருந்து சட்டம் 2008க்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன்  வரும் அக்டோபர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்

Pranav city

Leave A Reply

Your email address will not be published.