திருச்சி அருகே ரேஷன்கடையில் சர்வர் பிரச்சினை:

திருச்சி அருகே ரேஷன்கடையில் சர்வர் பிரச்சினை:

ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டுகளில் உள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு தற்போது பொருட்கள் வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நேற்று ரேஷன் கடைகளில் சர்வர் வேலை செய்யாததால் பொருட்கள் வழங்க முடியவில்லை.
ரேஷன் பொருட்கள் வாங்க வந்ந மக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர். இருப்பினும் ரேஷன் பொருட்கள் வாங்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
