திருச்சியில் நாளை மின்நிறுத்த பகுதிகள்:

0
Business trichy

 

web designer

திருச்சியில் நாளை மின்நிறுத்த பகுதிகள்:

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் மின்சார மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் நாளை (13/10/2020) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகம்மாளத்தெரு, மரக்கடை, பெரியகடைவீதி, ஆர்ச் முதல் தபால் நிலையம் வரை, வெள்ளை வெற்றிலைக்காரத்தெரு, ராணித்தெரு, கள்ளத்தெரு, சுண்ணாம்புக்காரத்தெரு, கிளேதார் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.