திருச்சியில் வியாபாரிகள் பூக்களை குப்பையில் கொட்டினர்:

திருச்சியில் வியாபாரிகள் பூக்களை குப்பையில் கொட்டினர்:

திருச்சியில் ஸ்ரீரங்கம் பூந்சந்தையில் நேற்று இறக்குமதி செய்யப்பட்ட பூக்கள் விற்பனை ஆகாமல் தேங்கின. கொரோனா பரவலால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.
வியாபாரிகள் விற்பனை ஆகாத பூக்களை அருகில் உள்ள கோவில்களுக்கு இலவசமாக வழங்குவார்கள் ஆனால் தற்போது கொரோனா அச்சத்தால் வழிபாட்டு தலங்களிலும் வாங்க மறுக்கின்றனர். இதனால் வேறு வழியின்றி வியாபாரிகள் பூக்களை குப்பைத்தொட்டியில் கொட்டினர்.
