திருச்சியில் செல்போன் திருடன் கைது:

0
1

திருச்சியில் செல்போன் திருடன் கைது:

4

திருச்சியை சேர்ந்த குமார்(42),  நேற்று நள்ளிரவு திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து  கொண்டிருக்கும் போது அவ்வழியாக  இருசக்கரவாகனத்தில் வந்த  மர்மநபர்களை குமாரை தாக்கி அவரின் செல்போனை பறித்தனர். குமாரின் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்த தனிப்படை  போலீசார் 2 நபர்களையும் பிடித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.