திருச்சியில் பைக் திருடன் கைது:

0
Business trichy

திருச்சியில் பைக் திருடன் கைது:

Rashinee album

திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ராஜ்குமார் (51) . இவர் கடந்த இரண்டு வருடங்களாக திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளில் 100க்கும்  மேற்பட்ட இருசக்கர வாகனங்களை  திருடி விற்றுள்ளார்.  இவரை திருச்சியில் போலீசார் வாகன சோதனையில் கைது செய்தனர். இவரிடம் இருந்து 77 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் புகாரின் அடிப்படையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  மேலும் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.