சாலையை சீரமைக்கக்கோரி உதவி ஆணையரிடம் மனு

சாலையை சீரமைக்கக்கோரி உதவி ஆணையரிடம் மனு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கோ அபிசேகபுரம் பகுதிக்குட்பட்ட உறையூர் லிங்கநகர்பகுதியில் அக்10முதல்செயல்பாட்டிற்கு புதியமீன்மார்கெட்டிற்கு மீன்கள் ஏற்றிவரும் கன்டெய்னர் கனரக வாகனங்களுக்கு ஏற்றசாலையாக இல்லாமல் நாச்சியார்கோவிவல் சந்திப்பிலிருந்து மீன்மார்க்கெட் வரை குண்டும் குழியுமாக உள்ளதை போர்க்கால அடிப்படையில் தரமான சாலை அமைக்ககோரி இந்தியகம்யூனிஸ்ட்கட்சி மேற்குபகுதி குழு சார்பில் கோ-அபிசேகபுரம் உதவி ஆனையரிடம் நேரில்சந்தித்த மனுஅளித்தனர்.
கட்சியின் மேற்குபகுதி துனைசெயலாளர் R.சரண்சிங்பொருளாளர்B.இரவீந்திரன் பகுதிகுழு உறுப்பினர்கள் ப.துரைராஜ்,கே.முருகன்,இரா.ஆனந்தன்,ஏஐடியுசி மாவட்டசெயலாளர் கோ.இராமராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
