திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் ஆம்னி வேன் பற்றி எரிந்தது.

0
full

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் ஆம்னி வேன் பற்றி எரிந்தது.

ukr

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்னி வேன் கேஸ் வெடித்து தீ விபத்து. பற்றி எரிந்த தீயினால் அருகிலிரந்த இருசக்கர வாகனங்கள் 2 சீட் கருகி சேதம் ஏற்பட்டது.

அங்கு கூடியிருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு வர வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.