அழகினை மெருகேற்றும் மிராக்கிள் ப்யூட்டி, திருச்சி

0
D1

அழகு என்பது அடிப்படையான ஒன்றாக மாறிய இந்த காலகட்டத்தில், அழகுக்கு மேலும் அழகு கூட்டும் வகையில் திருச்சி கே.கே.நகர் சாலையில் சுந்தர் நகர், ஐந்தாவது கிராஸ் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது மிராக்கிள் பியூட்டி சலோன் அழகு நிலையம்.

அழகு சிகிச்சையினை மேற்கொள்ளும் மிராக்கிள் பியூட்டி சலோனில் முகங்களை அழகுபடுத்தி பொலிவை மேம்படுத்த பல்வேறு வகையான முறைகள் பின்பற்றப் படுகிறது. முகங்களின் நளின தன்மையை மேம்படுத்த உயர்தர மருத்துவ குறிப்புகள் வழங்கப்படுகிறது. முகச்சுருக்கம், தோல் நலிவடைதல், சரும பிரச்சனைகள் என்று அனைத்துப் பிரச்சனைகளையும் உரிய முறையில் அணுகி முகத்தின் மாண்பை அதிகரிக்க சிறந்த முறையிலான அழகு குறிப்புகள் பின்பற்றுகின்றனர்.

திருமணத்திற்கு தயாராகும் மணப் பெண்களுக்கு பிரத்யேகமான பல்வேறு அலங்காரங்கள் மூலம் அழகில் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டுகிறோம். மெஹந்தி போடுதல், முகத்தின் அழகை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களானது மிராக்கிள் பியூட்டி சலோன் அழகு நிலையத்தில் சிறப்பாக கையாளப்படுகிறது.
பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பான முறையில் உயர்தர தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வாடிக்கை யாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தருகிறார்கள். குழந்தைகளுக்கென்று பிரத்யேகமான அழகு குறிப்புகள், முறைகள் கையாளப்படுகின்றது.

D2
N2

உடலுக்குப் புத்துணர்வு ஏற்படுத்த மசாஜ். முகத்தின் அழகை மென்மேலும் பொலிவுபடுத்த ஃபேஷியல், நகங்களுக்கு என்று நெயில் கேர், ஹாட் ஆயில் மசாஜ், காயா ஃபேஷியல்ஸ், டெம்பிள் டர்மெண்ட், ப்ளீச்சிங், வேக்சிங், மற்றும் கூந்தலுக்கான ஹேர் கேர் சர்வீஸ் என அனைத்து அம்சங்களும் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளரின் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறது.

அழகிற்கு மேலும் அழகு கூட்டி, வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து அன்போடு அணுகும் அழகு நிலையம் தான் மிராக்கிள் பியூட்டி சலோன் அழகு நிலையமாகும்.

-advt

N3

Leave A Reply

Your email address will not be published.