யோகா மூலம் உடல், மனம், செல்வ வளத்தை மேம்படுத்தும் பிரணவ்…

0
D1

கோயம்புத்தூரில் ஆன்மீக பூவை போல் வளர்த்து வரும் யோகா மையம் பிரணவ் ஸ்பீரிச்சுவள் பிளோமிங். இங்கு யோகா கலை மூலம் செல்வ செழிப்பு பெற்று, வாழ்வில் நலம் காண அனைத்து மக்களுக்கும் வாழ்வியலுக்கான தேவைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறது.

யோகா மூலம் மனதை ஒருநிலைப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை ஏற்படுத்தி, உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட வாழ்விற்கும், நோய்த்தடுப்பு காரணியாக விளங்கும் யோகாவை கற்றுக் கொடுக்கிறது இந்த பிரணவ் மையம். இங்கு யோகாவை மேற் கொள்ளும் பொழுது உடல் தசைகள், நரம்பு கள், ரத்த ஓட்டங்கள் என்று உடலிலுள்ள அனைத்து இயக்கங்களும் இயங்கி உடலை சீராக செயல்படுத்த வழி வகுக்கிறது.

யோகாவின் ஒவ்வொரு பயிற்சிகளும் உடல் உறுப்புகளுக்கான பலத்தை தருவது மட்டுமல்லாது மன வலிமை அதிகரிக்கவும், உள்ளுணர்வை சீர்படுத்தவும் வழி வகுக்கப் படுகிறது. மனித இயக்கத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை அளிக்கும் யோகாவை சிறந்த ஆசிரியர்களை கொண்டு அன்போடு அரவணைத்து, பாசத்தோடு பழகி, எளிய முறையில் யோகாவை கற்றுத் தருகிறார்கள்.

D2

பிரணவ் மையத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெற ‘மஹா பூத சமன க்ரியா’ சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. இதன் மூலம் உடலில் இயக்கங்கள் சீராக இயங்கி மனது அமைதி அடைய வழியிருக்கிறது. செல்வ செழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி பெற ‘ஐஸ்வர்ய க்ரியா’, உயர்வான ஆன்மீக வளர்ச்சி பெற சித்தர்களின் யோக கலையான சக்தி வாய்ந்த ‘ஜீவ சக்தி க்ரியா’ போன்ற அற்புதக் கலைகளும் எளிய முறையில் எதார்த்த வழியில் கற்பிக்கப்படுகின்றன.

N2

‘க்ரிஸ்டல் ஹீலிங்’இ ‘டார்ட் ரீடிங்’ ஆலோசனைகள் மற்றும் வகுப்புகள் மட்டுமல்லாது குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மனோசக்தி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள், வகுப்புக்களுடன் அபூர்வ பிரத்யேக கலைகள் கற்றுத் தருவதில் எளிமையாகவும் சிறப்பாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எளிய யோக பயிற்சிகளின் மூலம் உடல் நலம், மனநலம் ஆகியவற்றை சீர்படுத்தி செல்வ செழிப்புடன் ஆன்மீக வளர்ச்சியோடு மகிழ்ச்சியோடும் வாழ இந்தப் பிரணவ பூந்தோட்டம் வழி வகுக்கிறது.

தினமும் காலை 6 மணிக்கு ஜும் மீட்டிங் மூலம் ஆலோசனைகளும் வகுப்புகளும் எடுத்து வருகிறது. இதில் தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் மக்கள் பங்கேற்கின்றனர்.

Zoom meeting ID : 306 316 5897 Password : PSB-AIM

-advt

N3

Leave A Reply

Your email address will not be published.