திருச்சிராப்பள்ளி பெயர் காரணம்

0

‘மூன்று தலைகளைக்கொண்ட திரிசிரன் என்ற அரக்கன் பூஜித்த இடம்’ என்பதால் இப்பெயர் வந்தது எனவும்,

திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் காணப்படும் ‘சிரா’ என்னும் குகையில், சமணத் துறவிகள் தங்கியிருந்ததாக அந்தக் குகையில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.

சிரா-துறவியின் பள்ளி. சிராப்பள்ளி, திரு என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என்றும் சொல்லப்படுகிறது.

தெலுங்கு மொழி அறிஞர் சி.பி.பிரவுன் என்பவர், சிறுத்த பள்ளி (சிறிய நகரம்) என்பதே திருச்சிராப்பள்ளி என்றானதாகவும், ஹென்றியூல் என்பவர், திரு-சிலா-பள்ளி (புனிதமான சிலைகளின் ஊர்) என்பதே திருச்சிராப்பள்ளி ஆனதாகவும் கூறுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.