காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

0
Business trichy

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறை

திருச்சி மாநகரம்¸ பிற மாவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு¸ சுமார் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 130 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் காவல் ஆணையர் லோகநாதன் வழங்கினார்.

web designer

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்கள் திரு.பவன்குமார்¸ மற்றும் திரு. வேதரத்தினம்¸ ஆகியோர் கலந்துகொண்டனர்.

loan point

மேலும் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த தனிப்படையினரை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்.

 

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.