திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

0
Full Page

திருச்சியில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம்

Half page

மத்திய அரசின் வேளாண்மை மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் செப்டம்பர் 28 அறிவிக்கக்கூடிய போராட்டத்தை நடத்து வதற்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,  விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.