புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

0
gif 1

புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

gif 4

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் சாவியை ஒப்படைத்து துவங்கி வைத்தனர்.அருகில் மாவட்ட ஆட்சியர் சிவராசு உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் உள்ளனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.