திருச்சி நீதிமன்ற வளாகத்தின் முன்பாக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்

0
D1

திருச்சி நீதிமன்ற வளாகத்தின் முன்பாக
வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம்

திருச்சி, செப்.22. திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக
வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்,
தமிழ்நாடு பாண்டிச்சேரி பார்கவுன்சில் முதல் தகவல் அறிக்கைப்படி வழக்கறிஞர்கள் தொழில் தடை செய்கின்றனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி நடவடிக்கை எடுக்கின்றனர்.

N2

நடவடிக்கை எடுக்கும் முன்பு முன் அறிவிப்பு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும்,
தொழில் நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றம் முழுமையாக செயல்பட வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

D2

திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன், செயலாளர் ராஜசேகரன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க செயலர் வெங்கட் உட்பட பல்வேறு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.