திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் ராம் குமார்  தற்கொலை

0
1

 

திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர் ராம் குமார் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, செப்.21:
திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞரான
ராம்குமார்
(வயது 48 / 2020)
செப்டம்பர் 21ஆம் தேதி மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் கன்டோன்மென்ட் செல்லம் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார்.

2

அவர் எழுதியுள்ள கடிதத்தினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். வழக்கறிஞர் ராம்குமார் திருச்சிராப்பள்ளி குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளராக பொறுப்பு வகித்தவர் ஆவார்.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு இரவு சுமார் 9 மணியளவில் கொண்டுவரப்பட்டு உடற்கூறாய்விற்கு
வைக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.