சாக்கு போட்டி நடத்தி நூதன போராட்டம்

0
Full Page

 

சாக்கு போட்டி நடத்தி
நூதன போராட்டம்

Half page

திருச்சி, செப்21: DYFI அமைப்பு சார்பில் திருச்சி காவேரி பாலத்தில் சாக்கு போட்டி நடத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில்,
திருச்சி ஸ்மார்ட்
சிட்டினு சொல்லி மக்கள் பணத்தை வீணடிக்கின்றனர்.
காவேரி பழைய பாலத்தின் சாலையும், தடுப்பு கட்டையும் இருந்த உறுதிக் கூட
புதிதாய் கட்டப்பட்ட தடுப்புகளும், சாலைகளும் தரமானதாகவும் உறுதியானதாகவும் இல்லை.

பாலம் கட்ட அன்று மொத்தமே 5 கோடி தான் செலவு ஆனது. இன்று மரமாத்து பணிக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கி பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விபத்துகள் மற்றும் சாலையில் செல்வோருக்கு முதுகு வலியும் பெரும் அவஸ்தையும் ஏற்படுகிறது.
உடனே சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலை துறை AE மற்றும் RI வருகை தந்து
பாலத்திலுள்ள பள்ளங்களை மராமத்து பணியை மேற்கொள்ள உறுதி மொழியளிததின் பெயரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.


போராட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஜெய் குமார் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் S.சுரேஷ், மாவட்ட செயலாளர் பா.லெனின் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.