செவிலியர்களுக்கு சிலம்பப் பயிற்சி தொடக்க விழா

0
1

செவிலியர்களுக்கு சிலம்பப் பயிற்சி தொடக்க விழா

தமிழன் சிலம்பம் பாசறை சார்பில் மகாத்மா கண் மருத்துவமனை செவிலியர்களுக்கு சிலம்பம் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது,

இந்நிகழ்வில் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர்கள் மரு. ரமேஷ் மற்றும் மரு. மீனாகுமாரி தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.

2

தண்ணீர் அமைப்பின் செயலாளர் திரு .கே.சி. நீலமேகம் முன்னிலை வகித்தார்.

மேலும் தண்ணீர் அமைப்பு இணைச் செயலரும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான கி.சதீஷ் குமார் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் சிலம்பம் பாசறையின் இயக்குநர் நிறுவுநர் சிலம்பம் கார்த்திக் வரவேற்புரையாற்றி ஒருங்கிணைத்தார். 

மேலும் பயிற்சியாளர் மகேந்திரன் மற்றும் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.