லடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா

0
1

லடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா

லடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா
திருச்சி செப் 20. லடாக்கில் எல்லைச்சாமி நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.
நந்தவனம் சந்திரசேகரன் தலைமை வகித்தார். எழுத்தாளர் மழபாடி ராஜாராம் நூலை வெளியிட்டு பேசுகையில்,
நமது இராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தின் வலியை சாதாரண பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு உயிர்த்தியாகம் செய்த ஒரு இராணுவ வீரரின் அனுபவத்தை இந்நூலில் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குறியது இளைய தலைமுறையினரும் நாட்டுப் பட்டை வளர்த்துக் கொள்ள துணை செய்யும் விதமாக நூல் அமைந்திருப்பது சிறப்புக்குரியது என்றார்.நூலின் முதல் பிரதியினை சுரேஷ் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் ராணுவ வீரரும் தற்போது சிறைத்துறை காவலராக பணியாற்றும் நூலாசிரியருமான சுபாஷ் சந்திர போஸ் தனது ஏற்புரையில்,
தனது இராணுவ அனுபவத்தையும் நூல் உருவானது குறித்தும் விளக்கினார்.

2

முன்னதாக மலைக்கோட்டை பகுதி பா.ஜ.கா பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்க, சிவநேசன் நன்றி கூறினார்.

3

Leave A Reply

Your email address will not be published.