இன்று (19.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :  

0
full

இன்று (19.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

 

half 2

       திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 19ம்தேதி காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் 

poster

திருச்சி மாநகராட்சி 26வது வார்டு முடுக்குப்பட்டி, காஜாப்பேட்டை செபஸ்தியார் கோயில் தெரு, 27வது வார்டு மகாலட்சுமி நகர் பார்க், 46வது வார்டு பெரியமிளகுபாறை அங்கன்வாடி மையம், கோரிமேடு, 60வது வார்டு சோழமாநகர் மாரியம்மன் கோவில், 53வது வார்டு ஆர்.சி.சர்ச், 52வது வார்டு சிவானந்தா பாலாலயா பள்ளி, 50வது வார்டு இனாம்தார்தோப்பு, ஒத்தமினார் தெரு, 4வது ரயில்வே பி கிளாஸ், அம்பேத்கர் நகர், 2வது வார்டு வடக்கு வாசல் தோப்பு, கீழகள்ளுமேடு, 43வது வார்டு மன்னார்புரம் தெற்கு தெரு பார்கவி அபார்ட்மென்ட் அருகில், 11வது வார்டு மலைக்கோட்டை மருந்தகம், 7வது வார்டு எம்ஆர்மில், பாவள நகர், 30வது வார்டு மேலகல்கண்டார்க்கோட்டை நாகம்மை வீதி கோயில், பன்னீர் செல்வம் தெரு, 40வது வார்டு பிள்ளையார் கோயில் தெரு, ரேஷன்கடை தெரு, 55வது வார்டு செவந்தி பிள்ளையார் கோயில் தெரு, காந்திபுரம், 61வது வார்டு ஜோதிபுரம், பர்மா காலனி நேதாஜி மன்றம், 17வது வார்டு பந்தைய காரத்தெரு, பூலோக நாதர் கோயில் தெரு, 63வது வார்டு சக்தி நகர்.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

half 1

Leave A Reply

Your email address will not be published.