திருச்சியில் (19.09.2020) மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

திருச்சியில் (19.09.2020) மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

திருவெறும்பூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் இன்று 19ம் தேதி காலை முதல் மாலை வரை திருவெறும்பூர், மலைக்கோயில், பிரகாஷ் நகர், வேங்கூர், கூத்தைப்பார், கிருஷ்ண சமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தொழிற்பேட்டை, மேலகுமரேசபுரம், சோழமாதேவி, நவல்பட்டு, பர்மாகாலனி, நேருநகர், அண்ணாநகர், போலீஸ்காலனி, பூலாக்குடி, சூரியர், கும்பக்குடி, பழங்கானங்குடி, காந்தலூர், எம்ஐஇடி, குண்டூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
