இன்று (18.09.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

இன்று (18.09.2020) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 18ம்தேதி காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு சங்கிலியாண்டபுரம் தண்ணீர் தொட்டி, 25வது வார்டு சந்தனமாதா கோவில் தெரு, 45வது வார்டு பொன்னகர் ஆங்கில மேல்நிலைப்பள்ளி, காமராஜபுரம், 58வது வார்டு காமாட்சியம்மன் கோவில் தெரு 2வது கிராஸ், 52வது வார்டு சரஸ்வதி பாலா மெட்ரிக் பள்ளி, 53வது வார்டு உய்யக்கொண்டான் திருமலை, 49வது வார்டு காஜாதோப்பு, ஸ்டீல் தோப்பு, 6வது வார்டு சங்கர் தங்குமிடம், 1வது வார்டு சாலை ரோடு, ராமகிருஷ்ணா அபார்ட்மென்ட், 42வது வார்டு முருகன் கோயில் 5வது கிராஸ், கே.கே.நகர் இந்தியன் பாங்க் காலனி, 13வது வார்டு அரபிக்குளம் தெரு படிப்பகம், 15வது வார்டு வேலுப்பிள்ளை தோப்பு, வடக்கு தாராநல்லூர், 36வது வார்டு பொன்மலைப்பட்டி, செயின்ட் மேரீஸ் பள்ளி, பொன்மலைப்பட்டி எம்ஜிஆர் நகர், 39வது வார்டு ஆர்எம்எஸ் காலனி, எடமலைப்பட்டிபுதூர், 55வது வார்டு சக்தி மாரியம்மன் கோயில் தெரு, தேவர் காலனி, 62வது வார்டு பாரதி தெரு, பாத்திமாபுரம் அங்கன்வாடி மையம், 16வது வார்டு பெரிய சவுராஷ்டிரா தெரு, சின்ன சவுராஷ்டிரா தெரு, 65வது வார்டு ஒன்டிரியா காலனி.

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
