திருச்சியின் சாதனையாளரை அடையாளப்படுத்தும் முயற்சி – தொடர் – 1

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது நண்பர்கள் என்னைக் கேலியும் கிண்டலும் செய்து அநாதை என்று கூறி கொண்டு இருப்பார்கள். அப்படி ஒருமுறை செய்து கொண்டிருக்கும் போது நண்பர் ஒருவர் என்னை கல்லால் அடித்தார். அதில் என் மண்டை