இன்று (17.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

0
D1

இன்று (17.09.2020)  காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் :

      திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 17ம்தேதி காலை மற்றும் மாலை காய்ச்சல் மற்றும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெறும் இடங்கள் :

N2

திருச்சி மாநகராட்சி 27வது வார்டு செங்குளம் காலனி, 23வது வார்டு செபஸ்தியார் கோயில் தெரு, 46வது வார்டு செவன்த்டே பள்ளி, எடத்தெரு, 59வது வார்டு மேட்டுத் தெரு, முத்து தெரு, 53வது வார்டு சண்முகா நகர், வினோபாஜி நகர், 19வது வார்டு ஜெயில் தெரு, மதுரை ரோடு, 5வது வார்டு அம்மாமண்டபம் ரோடு, 3வது வார்டு ரோகிணி பவனம் அபார்ட்மெண்ட், நேரு தெரு, 39வது வார்டு கே.சாத்தனூர் ரேஷன் கடை, 43வது வார்டு டிவிஎஸ் நகர் சாய்பாபா கோயில், 9வது வார்டு சிந்தாமணி அங்கன்வாடி மையம், மேல சிந்தாமணி, 7வது வார்டு பாரதியார் தெரு, காந்திஜி ரோடு, 31வது வார்டு மேலகல்கண்டார் கோட்டை நூலகம், பனக்கல் தெரு, 40வது வார்டு அசோக் நகர், 56வது வார்டு தில்லைநகர் 6வது கிராஸ், வடவூர், 61வது வார்டு காவேரி நகர், பினோமினாள்புரம் அங்கன்வாடி மையம், 12வது வார்டு ஜீவா நகர், கல்யாணசுந்தரம் நகர், 63வது வார்டு ஸ்ரீராம் நகர், அம்மன் நகர்.

D2

இம்முகாம்களில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ளலாம். இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.