அன்பில் தர்மலிங்கம் கல்லூரியில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
1

அன்பில் தர்மலிங்கம் கல்லூரியில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

EDII-TABIF-YEDP அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அமைந்துள்ள திருச்சி வேளாண் வணிக மேம்பாட்டு மையம் சார்பில் புதுமுக தொழில் முனைவோர்களாக விரும்பும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் திட்டமிடல் கூட்டம் நடைப்பெற்றது.

2

விழாவின்சிறப்பு விருந்தினர்களாக, முனைவர். திரு.மாசில்லாமணி (முதல்வர் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், Navalurkuttapatu ), திரு. தாமோதரன் தலைவர் புங்கணூர் (புங்கனூர் ஊராட்சிமன்ற தலைவர்) மற்றும் திரு. திருச்சி லெட்சுமணன் ( வண்ணாங்கோவில் இளைஞர் வட்டம் ), கலந்து கொண்டனர், திரு.சந்தோஷ்( CEO, Trichy Agri Business Incubation Forum ) அவர்கள் தலைமைத் தாங்கினார்.

மேலும் கூட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

 

3

Leave A Reply

Your email address will not be published.