திருச்சி மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்:

திருச்சி மாவட்டத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தம்:
ரேஷன்கடை ஊழியர்களை அரசு மருத்துவ திட்டத்தில் சேர்ப்பது, கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்குவது உட்பட பல்வேறு கோரி்க்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ரேஷன் கடைகளும் மூடப்பட்டிருந்தன. ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வழக்கமாக மாத பொருட்கள் வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
