.திருச்சியில் தபால் மூலம் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து:

0
Business trichy

.திருச்சியில் தபால் மூலம் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து:

web designer

பிரதமா் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு இணைய அஞ்சல் மூலம் (இ-போஸ்ட்) பிரதமா் மோடிக்கு திருச்சி பாஜகவினா் பிறந்தநாள் வாழ்த்து அனுப்பினா்  திருச்சி மாவட்ட பாஜக பிரசார பிரிவு சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் பி. நாகேந்திரன் தலைமையில், மாநகர மாவட்டத் தலைவா் ஏ. ராஜேஷ்குமாா் முன்னிலையில் பாஜக நிா்வாகிகள் பலா் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் இருந்து சுமாா் 500 இணைய அஞ்சல் வாழ்த்துகளை நாடாளுமன்ற அஞ்சலகத்துக்கு அனுப்பினா்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.